தமிழ் அமர்த்தல் யின் அர்த்தம்

அமர்த்தல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கர்வமும் அலட்சியமும் உள்ளடங்கித் தெரியும் தன்மை.

    ‘நான் சொன்னதைக் கேட்டுவிட்டு அமர்த்தலாகச் சிரித்தான்’
    ‘அவன் நாற்காலியில் அமர்த்தலாக உட்கார்ந்திருந்தான்’
    ‘அமர்த்தலான பேச்சு’