தமிழ் அமரத்துவம் யின் அர்த்தம்

அமரத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    என்றும் புகழுடன் நிலைத்துநிற்கும் தன்மை.

    ‘அமரத்துவம் பெற்ற இலக்கியங்கள்’