தமிழ் அமரர் யின் அர்த்தம்

அமரர்

பெயர்ச்சொல்

  • 1

    (அழிவு அற்றவராகிய) தேவர்.

    ‘அமரர்களின் அதிபதி இந்திரன்’

  • 2

    காலம்சென்றவரை மரியாதையாகக் குறிப்பிடுவதற்கு அவரது பெயரின் முன் சேர்க்கும் சொல்.

    ‘அமரர் நேரு’