தமிழ் அமர்வு யின் அர்த்தம்

அமர்வு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (கூட்டம், மாநாடு போன்றவற்றில்) குறிப்பிட்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்ட நேரம்.

    ‘இரண்டாவது அமர்வில்தான் நான் கட்டுரை வாசிக்கப்போகிறேன்’

  • 2

    பெருகிவரும் வழக்கு (தேர்வு எழுதி வெற்றி பெற எடுக்கும்) முயற்சி.

    ‘அவன் மூன்றாவது அமர்வில்தான் தேர்வில் வெற்றி பெற முடிந்தது’