தமிழ் அமர்வு நீதிமன்றம் யின் அர்த்தம்

அமர்வு நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (கொலை, கொள்ளை போன்ற கடுமையான குற்றங்களை விசாரிக்க அரசால் நியமிக்கப்படும்) மாவட்ட அளவிலான நீதிபதியின் கீழ் செயல்படும் நீதிமன்றம்.