தமிழ் அமரிக்கை யின் அர்த்தம்

அமரிக்கை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஆர்ப்பாட்டம் இல்லாத தன்மை.

    ‘சுருதிசுத்தம், அழுத்தம், கமகம், அமரிக்கை ஆகியவை அனைத்தும் ஒருங்கே அமைந்த இசை இவருடையது’
    ‘என் மருமகள் அமரிக்கையான பெண்’