தமிழ் அமல் யின் அர்த்தம்
அமல்
பெயர்ச்சொல்
- 1
(இயற்றப்பட்ட சட்டத்தை அல்லது வகுத்த திட்டத்தை) நடைமுறைப்படுத்துதல்.
‘சத்துணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அமல்செய்திருக்கிறது’‘இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தும்போது பிரச்சினைகள் எழலாம்’‘ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது வெளியே செல்ல முடியாது’‘பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் இப்போது அமலில் இருக்கிறது’ - 2
இஸ்லாமிய வழக்கு
செயல்.‘நல்ல அமல்களைச் செய்தால் இறைவனின் கருணை கிட்டும்’‘நோன்பு ஒரு அமல்’