தமிழ் அமலாக்கம் யின் அர்த்தம்

அமலாக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    வரி ஏய்ப்பு போன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வருவாய்த் துறையின் செயல்பாடு.

    ‘சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பலகோடி ரூபாய்க்கு ஆயத்தீர்வை செலுத்தாமல் ஏமாற்றிவந்ததை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்’