தமிழ் அமளி யின் அர்த்தம்

அமளி

பெயர்ச்சொல்

  • 1

    (கூச்சல் நிறைந்த) குழப்பம்.

    ‘கூட்டத்தில் ஆளுக்கு ஆள் கத்த ஆரம்பித்து ஒரே அமளியாகிவிட்டது’