தமிழ் அமளிதுமளி யின் அர்த்தம்

அமளிதுமளி

பெயர்ச்சொல்

  • 1

    இரைச்சலோடு கூடிய பரபரப்பு.

    ‘கல்யாண வீடு ஒரே அமளிதுமளியாக இருந்தது’
    ‘நிகழ்ச்சிக்குப் பிரதமர் வருகிறார் என்றதும் அந்தப் பகுதியே அமளிதுமளிபட்டது’