தமிழ் அமானுஷ்யம் யின் அர்த்தம்

அமானுஷ்யம்

பெயர்ச்சொல்-ஆன, -ஆக

 • 1

  மனித அறிவுக்கு, ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.

  ‘அமானுஷ்யமான சம்பவங்கள் நிறைந்த கதை இது’

 • 2

  மனிதர்கள் இருப்பதற்கான அடையாளம் எதுவும் இல்லாதது.

  ‘பக்கத்துக் கட்டடம் அமைதியாய், அமானுஷ்யமாய் நின்றிருந்தது’
  ‘ஒவ்வொரு சிறு ஓசையும் அமானுஷ்யமாகக் கேட்டது’
  ‘இந்தக் காட்டின் அமானுஷ்யமான அமைதி’