தமிழ் அமாவாசை யின் அர்த்தம்

அமாவாசை

பெயர்ச்சொல்

  • 1

    தேய்பிறையின் கடைசி நாள்.

    ‘அமாவாசை இரவு என்பதால் ஒரே இருட்டாக இருந்தது’