தமிழ் அமிர்தம் யின் அர்த்தம்

அமிர்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) இறவாமையைத் தரக்கூடிய, தேவர்களின் உணவு.

  • 2

    இனிமை.

    ‘வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது’