தமிழ் அமிலம் யின் அர்த்தம்

அமிலம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம்.