தமிழ் அமிழ்த்து யின் அர்த்தம்

அமிழ்த்து

வினைச்சொல்அமிழ்த்த, அமிழ்த்தி

  • 1

    (நீர், சேறு முதலியவற்றில்) மூழ்கச்செய்தல்.

    ‘கிணற்றில் ஏற்றச்சாலை அமிழ்த்தினான்’
    ‘பழுக்கக் காய்ச்சி அடித்த இரும்பை நீரில் அமிழ்த்திப் பிடித்தார்’