தமிழ் அமுதசுரபி யின் அர்த்தம்

அமுதசுரபி

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) அள்ளஅள்ள வற்றாமல் உணவு தரக்கூடிய கலம்.

    உரு வழக்கு ‘கம்பன் காவியம் ஆராய்ச்சியாளர்களுக்கு அமுதசுரபி’