தமிழ் அமுத்தல் யின் அர்த்தம்

அமுத்தல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எண்ணத்தை அல்லது கருத்தை எளிதில் வெளிக்காட்டாத தன்மை.

    ‘எதிரே நின்றிருந்திருந்த ஊழியரைப் பார்த்து அதிகாரி அமுத்தலாகச் சிரித்தார்’
    ‘எவ்வளவு கேட்டாலும் வாயைத் திறக்கமாட்டேன் என்கிறானே. அமுத்தலான ஆள் போலிருக்கிறது’