தமிழ் அமுது யின் அர்த்தம்

அமுது

பெயர்ச்சொல்

 • 1

  அமிர்தம்.

 • 2

  இனிமை.

 • 3

  உயர் வழக்கு சோறு; சாதம்.

  ‘விருந்தினருக்கு அமுது படைத்து உண்டார்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு சர்க்கரைப் பொங்கல்.

  ‘இன்று கோயிலில் அமுது படைத்தோம்’