தமிழ் அமைச்சர் யின் அர்த்தம்

அமைச்சர்

பெயர்ச்சொல்

  • 1

    (முதலமைச்சர் அல்லது பிரதமரால்) அரசின் குறிப்பிட்ட துறையின் பொறுப்பை ஏற்று நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்.

    ‘உள்ளாட்சித் துறை அமைச்சர்’
    ‘நிதி அமைச்சர்’

  • 2

    (முற்காலத்தில்) நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் ஆலோசனை கூற (அரசனால்) நியமிக்கப்பட்டவர்.