தமிழ் அமைதிப்படுத்து யின் அர்த்தம்

அமைதிப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    சத்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல்.

    ‘அவர் கை உயர்த்திக் கூட்டத்தை அமைதிப்படுத்திவிட்டுப் பேசத் தொடங்கினார்’

  • 2

    (பதற்றம், கோபம் முதலியவற்றை) தணித் தல்.

    ‘கோபம் வந்துவிட்டால் அவரை அமைதிப்படுத்த யாராலும் முடியாது’