தமிழ் அமைதிப் பகுதி யின் அர்த்தம்

அமைதிப் பகுதி

பெயர்ச்சொல்

  • 1

    வாகனங்கள் ஒலி எழுப்பவோ ஒலிபெருக்கி வைக்கவோ தடை செய்யப்பட்ட பகுதி.

    ‘அமைதிப் பகுதியில் ஒலியெழுப்பும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’
    ‘மருத்துவமனையைச் சுற்றி 100 மீட்டர் தூரம்வரை அமைதிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது’