தமிழ் அமைப்பாக யின் அர்த்தம்

அமைப்பாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வசதியாகவும் எடுப்பாகவும்; கச்சிதமாக.

    ‘வீடு அமைப்பாக இருக்கிறது’