தமிழ் அமைப்பாளர் யின் அர்த்தம்

அமைப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது குழுவின் செயல்பாட்டுக்கு) பொறுப்பை ஏற்பவர்.

    ‘சத்துணவுத் திட்ட அமைப்பாளர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்’
    ‘திரு. சுப்பிரமணியனை அமைப்பாளராகக் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது’