தமிழ் அமைப்பியல் யின் அர்த்தம்

அமைப்பியல்

பெயர்ச்சொல்

  • 1

    மொழி, சமூகம் போன்றவற்றில் ஒன்றைப் புரிந்துகொள்வதில் குறிப்பிட்ட அமைப்பின் பகுதிகளுக்கும் அவற்றின் உள்ளமைப்புகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் காணப்படும் வேறுபாடுகளை முதன்மைப்படுத்தும், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு கோட்பாடு.