தமிழ் அமோகம் யின் அர்த்தம்

அமோகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பாராட்டத் தகுந்த வகையில்) அதிகம் அல்லது சிறப்பு.

    ‘புதிய உரத்தால் அமோக விளைச்சல்’
    ‘கடைத் தெரு முழுவதும் அமோகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது’
    ‘நாடகம் அமோக வெற்றி அடைந்தது’