தமிழ் அயனி யின் அர்த்தம்

அயனி

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்பதால் அல்லது இழப்பதால் மின்னூட்டம் பெற்றிடும் அணு அல்லது அணுக்கள்.