தமிழ் அயன் யின் அர்த்தம்

அயன்

பெயர்ச்சொல்-ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பிறவற்றோடு ஒப்பிடும்போது) மேம்பட்டது.

    ‘பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். அயனான ஜாதகம்’
    ‘அயன் பாக்குத்தூள்’