தமிழ் அயர் யின் அர்த்தம்

அயர்

வினைச்சொல்அயர, அயர்ந்து

 • 1

  ஆச்சரியம் அடைதல்.

  ‘சிறுவன் சொன்ன பதில் கூட்டத்தினரை அயரவைத்தது’
  ‘அவரது எழுத்தாற்றலைக் கண்டு அயர்ந்துபோனேன்’

 • 2

  சோர்வடைதல்.

  ‘அவர் எப்படித்தான் அயராமல் உழைக்கிறாரோ?’