தமிழ் அயர்ச்சி யின் அர்த்தம்

அயர்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    அசதி.

    ‘தூங்கி எழுந்த பிறகுதான் அயர்ச்சி நீங்கியது.’

  • 2

    (மன) தளர்ச்சி.

    ‘மனத்தில் அயர்ச்சி பரவியது’