தமிழ் அயர்ந்து யின் அர்த்தம்

அயர்ந்து

வினையடை

  • 1

    (உறக்கத்தைக் குறித்து வரும்போது) தன்னை மறந்த நிலையில்; ஆழ்ந்து.

    ‘பிரயாணக் களைப்பால் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறான்’