தமிழ் அயலட்டை யின் அர்த்தம்

அயலட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அக்கம்பக்கம்.

    ‘அயலட்டையுடன் சந்தோஷமாக இருந்தால்தானே ஆபத்துக்கு உதவுவார்கள்’
    ‘சடங்கு வீட்டுக்கு வந்த அயலட்டைச் சனத்தை அவள் உபசரித்தாள்’
    ‘எரிந்துகொண்டிருந்த கொட்டகைக்குள் கிடந்த சாமான்களை அயலட்டைச் சனங்கள்தான் தூக்கி வெளியே போட்டார்கள்’