தமிழ் அயல்பணி யின் அர்த்தம்

அயல்பணி

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் அரசு அதிகாரி தான் சார்ந்த துறையல்லாத வேறொரு (அரசுத் துறையில் அல்லது அரசு நிறுவனத்தில்) தற்காலிகமாக ஆற்றும் பணி.