தமிழ் அயலவர் யின் அர்த்தம்

அயலவர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அருகில் வாழ்பவர்; பக்கத்து வீட்டார்.

    ‘இவர் என் அயலவர்’
    ‘சத்தம் கேட்டதும் அயலவர் ஓடிவந்தார்கள்’