தமிழ் அயலூர் யின் அர்த்தம்

அயலூர்

பெயர்ச்சொல்

  • 1

    வெளியூர்.

    ‘நாங்கள் பிழைப்பு தேடி அயலூர் போகிறோம்’