தமிழ் அயல் மகரந்தச்சேர்க்கை யின் அர்த்தம்

அயல் மகரந்தச்சேர்க்கை

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    ஒரு மலரிலுள்ள மகரந்தம் அதே தாவரத்திலுள்ள வேறு ஒரு மலருக்கோ அல்லது அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் மலருக்கோ காற்று, வண்ணத்துப்பூச்சி போன்றவற்றால் கொண்டுசேர்க்கப்படுவதன் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை.