தமிழ் அயோக்கியன் யின் அர்த்தம்

அயோக்கியன்

பெயர்ச்சொல்

  • 1

    நேர்மையும் நாணயமும் இல்லாதவன்.

    ‘இந்தக் காலத்தில் யார் யோக்கியன் யார் அயோக்கியன் என்று தெரியவில்லை’
    ‘அவன் கடைந்தெடுத்த அயோக்கியன் ஆயிற்றே!’