தமிழ் அரக்கப்பரக்க யின் அர்த்தம்

அரக்கப்பரக்க

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அவசரம்அவசரமாக.

    ‘ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று அரக்கப்பரக்கச் சாப்பிட்டு முடித்தான்’