தமிழ் அரங்கேற்று யின் அர்த்தம்

அரங்கேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    அரங்கேற்றம் செய்தல்.

    ‘புதிய நாடகத்தை அடுத்த மாதம் அரங்கேற்ற முடிவுசெய்திருக்கிறேன்’