தமிழ் அரங்கேறு யின் அர்த்தம்

அரங்கேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

  • 1

    அரங்கேற்றம் நிகழ்தல்; அரங்கேற்றப்படுதல்.

  • 2

    (நாடகம், நடன நிகழ்ச்சி) நிகழ்த்தப்படுதல்.

    ‘நாடக மேடைகளில் நந்தனார் கதை ஆயிரம் முறைக்கு மேல் அரங்கேறியிருக்கிறது’
    உரு வழக்கு ‘காந்தியின் பெயரை வைத்து, அரசியல்வாதிகள் நடத்தும் நாடகங்கள் அனுதினமும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன’