தமிழ் அரசகரும மொழி யின் அர்த்தம்

அரசகரும மொழி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஆட்சிமொழி.

    ‘இலங்கையில் அரசகரும மொழியாகத் தமிழ் உள்ளது’
    ‘அரசகரும மொழித் திணைக்களத்தில்தான் அவன் வேலை செய்கிறான்’