தமிழ் அர்ச்சகர் யின் அர்த்தம்

அர்ச்சகர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆகம விதிப்படி தீட்சை பெற்றுக் கோயிலில்) தினப்படி பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் போன்றவை செய்து வழிபாடு நடத்துபவர்.