தமிழ் அர்ச்சனை யின் அர்த்தம்

அர்ச்சனை

பெயர்ச்சொல்

  • 1

    இறைவனுக்கு உரிய பெயர்களைக் கூறி பூ, குங்குமம் போன்ற பொருள்களைக் கொண்டு கோயிலில் வழிபாடு செய்யும் முறை.

  • 2

    (தொடர்ச்சியாகக் கிடைக்கும்) வசை; திட்டு.

    ‘அப்பா வந்ததும் உனக்கு நல்ல அர்ச்சனை கிடைக்கப்போகிறது’