தமிழ் அர்ச்சி யின் அர்த்தம்

அர்ச்சி

வினைச்சொல்அர்ச்சிக்க, அர்ச்சித்து

  • 1

    (கோயிலில்) அர்ச்சனை செய்தல்.

    ‘சிவனை வில்வ இலைகளால் அர்ச்சிப்பது வழக்கம்’

  • 2

    கிறித்தவ வழக்கு
    புனிதப்படுத்துதல்.