தமிழ் அரசமரம் யின் அர்த்தம்

அரசமரம்

பெயர்ச்சொல்

  • 1

    கூரிய நீண்ட முனையும் அகன்ற அடிப்பகுதியும் உடைய இலைகளைக் கொண்டதும் உயரமாக வளரக்கூடியதுமான (ஆலமரத்தின் குடும்பத்தைச் சேர்ந்த) மரம்.