தமிழ் அரசவர்த்தகமானி யின் அர்த்தம்

அரசவர்த்தகமானி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அரசிதழ்.

    ‘அமைச்சரவைத் தீர்மானங்கள் அரசவர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுவிட்டன’
    ‘அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசவர்த்தகமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது’