தமிழ் அரசி யின் அர்த்தம்

அரசி

பெயர்ச்சொல்

  • 1

    பரம்பரை உரிமையில் நாட்டை ஆளும் உரிமையைப் பெற்ற பெண்.

  • 2

    அரசனின் மனைவி அல்லது மகள்.