தமிழ் அரசிதழ் யின் அர்த்தம்

அரசிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் மத்திய அல்லது மாநில அரசின் அதிகாரபூர்வமான ஏடு.