தமிழ் அரசியலாக்கு யின் அர்த்தம்

அரசியலாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (ஒரு அரசியல் கட்சி) பொதுப் பிரச்சினையைத் தன் அரசியல் ஆதாயத்திற்காகத் திரித்தல்.

    ‘மாணவர்களிடையே நடந்த மோதலை அரசியலாக்கிவிட்டு வேடிக்கைபார்க்கின்றன அரசியல் கட்சிகள்’
    ‘பூகம்ப நிவாரணப் பணிகளை அரசியலாக்காதீர்கள் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்’