தமிழ் அரசியல் சட்டம் யின் அர்த்தம்

அரசியல் சட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    அரசின் அமைப்பு, குடி மக்களின் உரிமை, அரசின் கடமை, அதிகாரம் முதலியவற்றை வரையறுக்கும் அடிப்படைச் சட்டம்.