தமிழ் அரசியல் நோக்கர் யின் அர்த்தம்

அரசியல் நோக்கர்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்துக் கருத்துக் கூறுபவர்.

    ‘பலமான கூட்டணி அமைக்காததே ஆளுங்கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்’